மூன்று பதுமைகள் 
                       உப்பு, துணி, கல் போன்றவற்றால் செய்யப்பட்ட மூன்று  வகை பதுமைகள் உள்ளன. அவைகளைத் தண்ணீரில் போட்டால்,                  முதலாவது பதுமை கரைந்து தன் உருவத்தை இழந்து விடும். இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் நிறைய தண்ணீரைத் தன்ளுள் இழுத்துக்கொள்ளும். மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது.
                  இதில் கூறப்பட்ட, 
                      முதலாவது பதுமை பரமாத்மாவிடம் சேர்ந்து அதனோடு இணைந்து ஐக்கியமாகி விடும். 
                       இரண்டாவது பதுமை தன் உருவம் மாறாமல் ஏராளமான தண்ணீரைத் தன்னுள் கிரகித்துக் கொள்ளும். 
                     மூன்றாவது பதுமையிலோ தண்ணீரே நுழைய முடியாது. பரமாத்மா விடம் சேர்ந்து விடும்.
                      முதலாவது பதுமை மனிதனைக் குறிக்கும். இரண்டாவது வகை பதுமை உண்மையான பக்தனைக் குறிக்கும். மூன்றாவது வகை பதுமை கொஞ்சம் கூட ஞானம் நுழையாத இருதயத்தை உடைய உலகப் பற்றுள்ளவனைக் குறிக்கும்.
No comments:
Post a Comment