ஏற்க வேண்டியதை ஏற்க
விலக்க வேண்டியவற்றை விலக்கி, ஏற்க வேண்டியவற்றை ஏற்று, இஷ்ட தெய்வத்திடம் ஒருமுகமான ஈடுபாட்டுடன் மனத்தை நிலைநிறுத்தி , பிரார்த்தனை செய்தால் எல்லாம் நடக்கும்.
-அன்னை ஸ்ரீசாரதாதேவி
வந்த வரவை மறந்து உலகாய் வாழந்து கன்ம
பந்தம் உற உன்னைப் படிப்பிக்கக் கற்றவன் யார்?
இந்த மதி ஏன் உனக்கு இருக்கு? என் மதி கேள்! என்னாலே
சந்ததம் நெஞ்சே ! பரத்திற் சாரின் இன்பம் உண்டாமே.
- தாயுமானவர் பாடல் , 29.7
No comments:
Post a Comment