இஷ்ட தெய்வம்
'இதுதான் எனது இஷ்ட தெய்வம்' என்று ஒரு தெய்வத்தின்
மீது நூற்றுக்கு நூறு நம்பிக்கை கொண்டால் அவன் கடவுளை அடைவது உறுதி; அவன் கடவுளின் காட்சியைப் பெறுவான்.
- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
வேதம் எத்தனை ? அத்தனை சிரத்தினும் விளங்கும்
பாத ! நித்திய ! பரம்பர ! நிரந்தர ! பரம !
நாத ! தற்பர! சிற்பர வடிவமாய் நடிக்கும்
நீத ! நிர்க்குண! நினையன்றி ஒன்றும் நான் நினையேன்.
- தாயுமானவர் பாடல் , 25.5
No comments:
Post a Comment