தாமதிக்காமல் கூவி அழை
உடல் இதோ இந்தக் கணம் இருக்கிறது. அடுத்த கணம் இல்லை. மறைந்து விடுகிறது. எனவே தாமதிக்காமல் இறைவனைக் கூவி அழைக்க வேண்டும்.
- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
இவ்வுடம்பு நீங்கும் முனே
எந்தாய்! கேள்! இன் அருளாம்
அவ்வுடம்புக்குள்ளே
அவதிரிக்கக் காண்பேனோ?
- தாயுமானவர் பாடல் , 46.27
No comments:
Post a Comment