இறைவனும் ஐசுவரியமும்
இறைவனும் அவனுடைய ஐசுவரியமும். ஐசுவரியம் ஓரிரு நாட்களுக்குத்தான். இறைவனே உண்மை. வித்தைக்காரனும் அவனுடைய ஜால வித்தையும் ,ஜால வித்தையைப் பார்த்து மக்கள் பரிமத்து நிற்கின்றனர்; ஆனால் அத்தனையும் பொய், வித்தைக்காரன்தான் உண்மை.பணக்காரனும் அவனுடைய தோட்டமும். தோட்டத்தை மட்டுமே மக்கள் பார்க்கின்றனர். சொந்தக்காரனைத் தேட வேண்டும்.
-பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
நாட்டமென் றேயிரு சற்குரு பாதத்தை நம்புபொம்ம
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே
லாட்டமென் றேயிரு பொல்லாவுடலை அடர்ந்தசந்தைக்
கூட்டமென் றேயிரு சுற்றத்தை வாழ்வைக் குடங்கவிழ்நீர்
ஓட்டமென் றேயிரு நெஞ்சே உனக்குப தேசமிதே
-பட்டினத்தார் பாடல் ,317
No comments:
Post a Comment