உறவுகள் மேம்பட...
- நானே பெரியவன், நானே சிறந்தவன் அகந்தையை (Ego) விடுங்கள்.
- அர்த்தமில்லாமலும் பின்விளைவு அறியாமலும் பேசிக்கொண்டேயிருப்பதை விடுங்கள் (Loose Talk).
- எந்த விஷயத்தையும் ப்ரிச்சனைகளையும் நாசுக்காக கையாளுங்கள்.(Diplomacy) விட்டுக்கொடுங்கள் (Compromise)
- சில நேரங்களில் சில சங்கடங்களைச் சகித்துதான் ஆக வேண்டும் என்பதை உணருங்கள் (Tolerance).
- எல்லோரிடத்திலும் எல்லா விஷயங்களையும், அவர்களுக்கு சம்பந்தம் உண்டோ, இல்லையோ சொல்லிக்கொண்டிரூக்காதீர்கள்.
- உங்கள் கருத்துக்களில் உடும்புப் பிடியாய் இல்லாமல்,கொஞ்சம் தளர்த்தி கொள்ளுங்கள்.(Flexibility)
- மற்றவர்களுக்குரிய மரியாதையை காட்டவும் ,இனிய , இதமான சொற்களைப் பயன்படுத்தவும் தவறாதீர்கள் (Courtesy).
- புன்முறுவல் காட்டவும்,சிற்சில அன்புச் சொற்களை சொல்லவும்கூட நேரமில்லாதது போல் நடந்துகொள்ளாதீர்கள்.
- பிரச்சன்னைகள் ஏற்படும் பொது அடுத்தவர் முதலில் இறங்கி வர வேண்டும் என்று காத்திருக்காமல் நீங்களே பேச்சைத் துவக்க முன் வாருங்கள்.
No comments:
Post a Comment