உன் ஆன்மாவே உன் ஆசிரியர்
             நீயே உன்னுள்ளிருப்பதை வெளிவரச் செய்ய வேண்டும். ஒருவராலும் உனக்குக் கற்பிக்க முடியாது.  யாராலும் உன்னை ஆன்மீகவாதியாக்க முடியாது. உன் ஆன்மாவை  தவிர வேறெந்த ஆசிரியரும் இல்லை. 
- சுவாமி விவேகனந்தர்
உள்ளத்தும் உள்ளன் புறத்துளன் என்பவர்க்
குள்ளத்தும் உள்ளன் புறத்துளன் எம்மிறை
உள்ளத்தும் இல்லை புறத்தில்லை என்பவர்க்
குள்ளத்தும் இல்லை புறத்தில்லை தானே.திரு - 1506.

No comments:
Post a Comment