Mar 31, 2016

பிச்சை பாத்திரம்


பிச்சை பாத்திரம் - நான் கடவுள்

படம்: நான் கடவுள்
பாடல்: பிச்சை பத்திரம்
இசை: இளையராஜா
இயக்குனர்: பாலா

யாம் ஒரு, பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அம்மையும் அப்பனும் தந்தத்த
இல்லை ஆதியின் வள் வினை சூழ்ந்தததா

இம்மையை நான் அறியாதாத்தா
இம்மையை நான் அறியாதாத்தா
சிறு பொம்மையின் நிலாயினில் உண்மையை உணர்ந்திட
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே

அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்வ் விடத்தில்
வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பு எடுக்க வைத்தா
புது வினயா பழ வினயா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தா

பொருள்லுக்கு அலைந்திடும் பொருள்ளட்டிர வாழ்க்கையும் தூரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அழைகின்ற மனம் இன்று பிதற்ருததே
அருள் விழியால் நோக்குவாய்
மலர் பாதத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை ஆரவணைத்து உனதருள் பெற

பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே
பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்
பிச்சை பாத்திரம் எந்தி வந்தேன்
ஐயனே என் ஐயனே



பாடல் வரிகளுக்கு ஏற்ற படங்களை பொருத்தி ஒரு குரும்ப்படத்தை உருவாகி இருக்கிறேன். 

https://www.youtube.com/watch?v=7KCxdXDUT9o



English meaning of this song :


(1)பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே
(2)யாம் ஒரு பிச்சை பாத்திரம் ஏந்தி வந்தேன் ஐயனே என் ஐயனே

Pichai paathiram yendhi vandhen, aiyane en aiyane,
yaam oru pichai paathiram yendhi vandhen, aiyane en aiyane,


I have come with the begging bowl, oh my father (referring to god),
I have come with this begging bowl, oh my father

(3)பிண்டம் என்னும், எலும்போடு சதை நரம்பு
உதிரமும் அடங்கிய உடம்பு எனும்

pindam ennum elumbodu sadhai narambu,
udhiramum adangiya udambu enum,


This begging bowl is a lump made of flesh, bones, nerves,
and blood, together as the body,
(The human (material) body is depicted as a begging bowl which the soul carries)

(4)அம்மையும் அப்பனும் தந்ததா
இல்லை ஆதியின் வல்வினை சூழ்ந்ததா

ammaiyum appanum thandhadha,
illai aadhiyin val vinai soolndhadha,

was this bowl (body) given by my mother and father,
or is it a product of all my past karma (misdeeds from the beginning of time),

(5)இம்மையை நான் அறியாததா
சிறு பொம்மையின் நிலையினில் உண்மையை உணர்ந்திட

immaiyai naan ariyadhadha,
siru bommaiyin nilayinil unmaiyai unarndhida,

I don’t understand (the reason for) my current birth,
I stand here like a small puppet, trying to know the truth,

(6)அத்தனை செல்வமும் உன் இடத்தில்
நான் பிச்சைக்கு செல்வது எவ்விடத்தில்

athanai selvamum un idathil,
naan pichaikku selvathu evvidathil,

all the treasures are with you,
where else shall I go to beg,
(you gave me this body (begging bowl), so that I can reach you (where all riches are))

(7)வெறும் பாத்திரம் உள்ளது என் இடத்தில்
அதன் சூத்திரமோ அது உன் இடத்தில்

verum paathiram ullathu yenn idathil,
adhan soothiramo adhu un idathil,

All I have is just the bowl ( can also be interpreted as I am just playing a role(in a drama)),
the secret(reason) for it is only known to you,

(8)ஒரு முறையா இரு முறையா
பல முறை பல பிறப்பெடுக்க வைத்தாய்
oru muraiya iru muraiya,
pala murai pala pirappedukka vaithai,

not once, not twice,
you have made me take innumerable (different) births,

(9)புது வினையா பழ வினையா,
கணம் கணம் தினம் எனை துடிக்க வைத்தாய்

puthu vinaiya pala vinaiya,
kanam kanam dinam ennai thudikka vaithai,

is it for my present misdeeds, or my past misdeeds,
that every moment that I live you are making me suffer,

(10)பொருளுக்கு அலைந்திடும் பொருள்ளற்ற வாழ்கையும் துரத்துதே
உன் அருள் அருள் அருள் என்று அலைகின்ற மனம் இன்று பிதற்றுதே

porullukku alaindhidum porulattra vaalkaiyum thurathudhe,
un arul arul arul endru alaigindra manam indru pidhatrudhe,

this meaningless life which is constantly in search of materialistic desires is haunting me,
the heart that is begging for your grace is blabbering today,

(11)அருள் விழியால் நோக்குவாய்
மலர் பத்தால் தாங்குவாய்
உன் திரு கரம் எனை அரவணைத்து உனதருள் பெற

arul viliyaal nokkuvai,
malar padhathal thaanguvai,
un thiru karam enai aravanaithunadharul pera,


look at me with your graceful eyes,
support me with your flower like feet,

let your holy hands embrace me and bless me,

By,

A.S.SATHISHKUMAR

No comments:

Post a Comment