ஞானத்தின் அடையாளம்
ஞானத்திற்கு இரண்டு அடையாளங்கள் உள்ளன. ஒன்று திடமான புத்தி. எவ்வளவு துன்பங்கள் வந்தாலும், துயரங்கள், இடையூறுகள், ஆபத்துகள் வந்தாலும் கொல்லன் பட்டறைக் கல் போல் அசையாதிருத்தல். இரண்டாவது அடையாளம் அண்மை , விடாமுயற்சி.
- பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர்
யானேதும் பிறப்பஞ்சேன்;
இறப்பதனுக் கென்கடவேன்.
வானேயும் பெறில்வேண்டேன்
மண்ணாள்வான் மதித்துமிரேன்
தேனேயும் மலர்க்கொன்றைச்
சிவனேயெம் பெருமான்எம்
மானேயுன் அருள்பெறுநாள்
என்றென்றே வருந்துவனே.
- திருவாசகம் , 5.12