Jun 22, 2016

ஐந்து உண்மை

"இந்த ஐந்து உண்மைகளை எல்லா ஆண்களும் , பெண்களும் , இல்லறத்தாரும் , பிக்குகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "
பிக்குகளே! முதுமையை நினைத்துப் பார்ப்பதன் மூலம்  இளமை என்னும் ஆணவத்தை அடக்கலாம் அல்லது ஒரு சிறிதாவது குறைக்கலாம். 

நன்றி.. 

No comments:

Post a Comment