Jun 22, 2016

மனத்தை கட்டுப்படுத்த

இரண்டு உள்முகச் செயல்முறைகள்
மனத்தை கட்டுப்படுத்த நமக்கு நாமே இரண்டு விதமான உள்முகப் பயிற்சியை உருவாக்கிக் கொள்ள வேண்டும்
ஏனென்றால் , முதல் வகைப் பயிற்சியை சரியாக செயல்படுத்துவதன் மூலமாக இரண்டாவது வகை பயிற்சிக்குத் தேவையான சக்தி முழுவதும் கிடைக்கிறது.. 


நன்றி... 

ஐந்து உண்மை

"இந்த ஐந்து உண்மைகளை எல்லா ஆண்களும் , பெண்களும் , இல்லறத்தாரும் , பிக்குகளும் சிந்தித்துப் பார்க்க வேண்டும். "
பிக்குகளே! முதுமையை நினைத்துப் பார்ப்பதன் மூலம்  இளமை என்னும் ஆணவத்தை அடக்கலாம் அல்லது ஒரு சிறிதாவது குறைக்கலாம். 

நன்றி.. 

மனத்தைக் கட்டுப்படுத்த

மனத்தைக் கட்டுப்படுத்த இந்த வழி பின்பற்றி பயன் பெறுங்கள் :
http://sathishkumaras.blogspot.in/
 எதை செய்தாலும் நம்பிக்கையுடன் செய்யவும். பின்பு பயன் பெறவும்..

நன்றி..