காலம்
- செலவழிந்த செல்வத்தை ஈட்ட முடியும்,கழிந்து போன காலத்தை திருமபப் பெற இயலாது. பணத்தைப் பாதுகாத்து வைக்கலாம். காலத்தை பூட்டி வைக்க முடியாது. ஆகவே வெகு கவனத்துடன் காலத்தை நல்ல முறையில் செலவிட வேண்டும்.
- நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடத் தெரியாத மனிதன் எந்த ஒரு துறையிலும் உயர்வு பெறமாட்டான்.
- காலம் கடந்து கொண்டுஇருப்பது போல் தோற்றமளித்தாலும் உடல்தான் உண்மையில் கடந்து (அழிந்து) கொண்டிக்குகிறது.