Aug 19, 2021

காலம் / Time

                                       காலம்                                             


    • செலவழிந்த செல்வத்தை ஈட்ட முடியும்,கழிந்து போன காலத்தை திருமபப் பெற இயலாது.  பணத்தைப் பாதுகாத்து வைக்கலாம். காலத்தை பூட்டி வைக்க முடியாது. ஆகவே வெகு கவனத்துடன் காலத்தை நல்ல முறையில் செலவிட வேண்டும்.
    • நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிடத் தெரியாத மனிதன் எந்த ஒரு துறையிலும் உயர்வு பெறமாட்டான்.

    • காலம் கடந்து கொண்டுஇருப்பது போல் தோற்றமளித்தாலும் உடல்தான் உண்மையில் கடந்து (அழிந்து) கொண்டிக்குகிறது.